-
ஆதியாகமம் 44:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 ஆனால், சின்னவனுடைய பையில் மட்டும் தானியத்துக்காக அவன் கொடுத்த பணத்தோடு சேர்த்து என்னுடைய வெள்ளிக் கோப்பையையும் போட்டுவிடு” என்று சொன்னார். அந்த நிர்வாகியும் அப்படியே செய்தார்.
-