-
ஆதியாகமம் 44:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அவர்கள் அந்த நகரத்தைவிட்டுக் கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். அப்போது யோசேப்பு அந்த நிர்வாகியிடம், “சீக்கிரம்! அவர்களைத் துரத்திப் பிடித்து, ‘நாங்கள் நல்லது செய்ததுக்கு இப்படியா எங்களுக்குக் கெடுதல் செய்வது?
-