-
ஆதியாகமம் 44:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதற்கு அவர்கள், “எங்கள் எஜமான் இப்படிப் பேசலாமா? உங்கள் அடிமைகளாகிய நாங்கள் இப்படியொரு காரியத்தைச் செய்வோமா?
-