ஆதியாகமம் 44:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 எங்கள் பைகளில் இருந்த பணத்தைக்கூட கானான் தேசத்திலிருந்து திரும்பக் கொண்டுவந்து தந்தோமே!+ அப்படியிருக்கும்போது, உங்கள் எஜமானுடைய வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ திருடிக்கொண்டு வருவோமா?
8 எங்கள் பைகளில் இருந்த பணத்தைக்கூட கானான் தேசத்திலிருந்து திரும்பக் கொண்டுவந்து தந்தோமே!+ அப்படியிருக்கும்போது, உங்கள் எஜமானுடைய வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ திருடிக்கொண்டு வருவோமா?