ஆதியாகமம் 44:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 மூத்தவன் தொடங்கி சின்னவன் வரைக்கும், ஒவ்வொருவருடைய பையையும் அவர் கவனமாகத் தேடினார். கடைசியில், அந்தக் கோப்பை பென்யமீனின் பையில் கண்டுபிடிக்கப்பட்டது.+
12 மூத்தவன் தொடங்கி சின்னவன் வரைக்கும், ஒவ்வொருவருடைய பையையும் அவர் கவனமாகத் தேடினார். கடைசியில், அந்தக் கோப்பை பென்யமீனின் பையில் கண்டுபிடிக்கப்பட்டது.+