ஆதியாகமம் 44:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆனால் அவர், “உங்கள் எல்லாரையும் நான் அடிமையாக்க மாட்டேன். யாருடைய பையில் இந்தக் கோப்பை இருந்ததோ அவன் மட்டும்தான் எனக்கு அடிமையாக இருப்பான்.+ மற்றவர்கள் உங்களுடைய அப்பாவிடம் சமாதானத்தோடு திரும்பிப் போகலாம்” என்று சொன்னார்.
17 ஆனால் அவர், “உங்கள் எல்லாரையும் நான் அடிமையாக்க மாட்டேன். யாருடைய பையில் இந்தக் கோப்பை இருந்ததோ அவன் மட்டும்தான் எனக்கு அடிமையாக இருப்பான்.+ மற்றவர்கள் உங்களுடைய அப்பாவிடம் சமாதானத்தோடு திரும்பிப் போகலாம்” என்று சொன்னார்.