ஆதியாகமம் 44:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அப்போது யூதா அவருக்குப் பக்கத்தில் போய், “என் எஜமானே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அடியேன் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த அடிமைமேல் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோனுக்குச் சமமானவர்.+
18 அப்போது யூதா அவருக்குப் பக்கத்தில் போய், “என் எஜமானே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அடியேன் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த அடிமைமேல் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோனுக்குச் சமமானவர்.+