-
ஆதியாகமம் 44:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 எஜமானாகிய நீங்கள் இந்த அடிமைகளிடம், ‘உங்களுக்கு அப்பா இருக்கிறாரா, இன்னொரு சகோதரன் இருக்கிறானா?’ என்று கேட்டீர்கள்.
-