ஆதியாகமம் 44:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆனால் நாங்கள் எஜமானாகிய உங்களிடம், ‘அவன் எங்கள் அப்பாவைவிட்டு வர முடியாது. அப்படி வந்தால், அவர் நிச்சயம் செத்துப்போய்விடுவார்’+ என்று சொன்னோம்.
22 ஆனால் நாங்கள் எஜமானாகிய உங்களிடம், ‘அவன் எங்கள் அப்பாவைவிட்டு வர முடியாது. அப்படி வந்தால், அவர் நிச்சயம் செத்துப்போய்விடுவார்’+ என்று சொன்னோம்.