ஆதியாகமம் 44:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 உங்கள் அடிமையாகிய நான் என்னுடைய அப்பாவிடம் இவனுக்காக உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். ‘இவனைத் திரும்பவும் கூட்டிக்கொண்டுவந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறேன்.+
32 உங்கள் அடிமையாகிய நான் என்னுடைய அப்பாவிடம் இவனுக்காக உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். ‘இவனைத் திரும்பவும் கூட்டிக்கொண்டுவந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறேன்.+