-
ஆதியாகமம் 44:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அதனால் என் எஜமானே, தயவுசெய்து இவனுக்குப் பதிலாக என்னை உங்கள் அடிமையாக வைத்துக்கொள்ளுங்கள். இவனை மற்ற சகோதரர்களுடன் அனுப்பி வையுங்கள்.
-