-
ஆதியாகமம் 44:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 இவன் இல்லாமல் நான் எப்படி என் அப்பாவிடம் திரும்பிப் போவேன்? என் அப்பா துக்கத்தோடு செத்துப்போவதை என்னால் பார்க்க முடியாது!” என்று சொன்னார்.
-