ஆதியாகமம் 45:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தேசத்தில் பஞ்சம் ஆரம்பித்து இப்போதுதான் இரண்டு வருஷம் ஆகியிருக்கிறது.+ இன்னும் ஐந்து வருஷத்துக்கு எதையும் விதைக்கவும் முடியாது, அறுக்கவும் முடியாது.
6 தேசத்தில் பஞ்சம் ஆரம்பித்து இப்போதுதான் இரண்டு வருஷம் ஆகியிருக்கிறது.+ இன்னும் ஐந்து வருஷத்துக்கு எதையும் விதைக்கவும் முடியாது, அறுக்கவும் முடியாது.