ஆதியாகமம் 45:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+
8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+