ஆதியாகமம் 45:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 உங்களிடம் பேசுவது நான்தான் என்பதை நீங்களும் என் தம்பி பென்யமீனும் கண்கூடாகப் பார்க்கிறீர்களே.+