ஆதியாகமம் 45:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அதோடு நீ அவர்களிடம்,+ ‘உங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்து தேசத்திலிருந்து மாட்டு வண்டிகளைக்+ கொண்டுபோங்கள். அப்பாவையும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாருங்கள்.+
19 அதோடு நீ அவர்களிடம்,+ ‘உங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்து தேசத்திலிருந்து மாட்டு வண்டிகளைக்+ கொண்டுபோங்கள். அப்பாவையும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாருங்கள்.+