-
ஆதியாகமம் 45:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள். பார்வோனுடைய ஆணைப்படி யோசேப்பு அவர்களுக்கு மாட்டு வண்டிகளையும் பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தந்தார்.
-