ஆதியாகமம் 45:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதேசமயம், “வழியில் சண்டை போட்டுக்கொள்ளாதீர்கள்” என்று தன்னுடைய சகோதரர்களிடம் சொல்லி அனுப்பினார்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 45:24 காவற்கோபுரம் (படிப்பு),6/2017, பக். 16-17