ஆதியாகமம் 45:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 பின்பு இஸ்ரவேல், “இப்போது நான் நம்புகிறேன்! என்னுடைய மகன் யோசேப்பு இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்! நான் சாவதற்கு முன்னால் அவனைப் போய்ப் பார்க்க வேண்டும்!” என்று சொன்னார்.+
28 பின்பு இஸ்ரவேல், “இப்போது நான் நம்புகிறேன்! என்னுடைய மகன் யோசேப்பு இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்! நான் சாவதற்கு முன்னால் அவனைப் போய்ப் பார்க்க வேண்டும்!” என்று சொன்னார்.+