ஆதியாகமம் 46:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 இஸ்ரவேல் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு* புறப்பட்டார். அவர் பெயெர்-செபாவுக்கு+ வந்துசேர்ந்தபோது தன்னுடைய அப்பா ஈசாக்குடைய கடவுளுக்குப்+ பலிகளைச் செலுத்தினார்.
46 இஸ்ரவேல் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு* புறப்பட்டார். அவர் பெயெர்-செபாவுக்கு+ வந்துசேர்ந்தபோது தன்னுடைய அப்பா ஈசாக்குடைய கடவுளுக்குப்+ பலிகளைச் செலுத்தினார்.