-
ஆதியாகமம் 46:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அதன்பின் யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டார். அவருடைய மகன்கள் அவரையும் தங்களுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் பார்வோன் அனுப்பியிருந்த மாட்டு வண்டிகளில் ஏற்றினார்கள்.
-