ஆதியாகமம் 46:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.
15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.