ஆதியாகமம் 46:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 லாபான் தன் மகள் லேயாளுக்குக் கொடுத்த வேலைக்காரியான சில்பாள்+ பெற்ற மகன்கள் இவர்கள்தான். இவள் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 16 பேர்.
18 லாபான் தன் மகள் லேயாளுக்குக் கொடுத்த வேலைக்காரியான சில்பாள்+ பெற்ற மகன்கள் இவர்கள்தான். இவள் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 16 பேர்.