ஆதியாகமம் 6:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 கடவுள் அதைச் சொன்னபோது, பூமியில் ராட்சதர்கள்* இருந்தார்கள். அந்தக் காலத்தில், பூமியிலிருந்த பெண்களோடு தேவதூதர்கள் தொடர்ந்து உறவுகொண்டார்கள். அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். இந்த மகன்கள்தான் பெரிய பலசாலிகளாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்தார்கள். ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:4 காவற்கோபுரம்,10/1/2013, பக். 106/15/2013, பக். 226/1/2007, பக். 511/15/2001, பக். 284/15/2000, பக். 27-286/15/1997, பக். 15-16 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 18 “வேதாகமம் முழுவதும்”, பக். 14-15 என்றும் வாழலாம், பக். 94
4 கடவுள் அதைச் சொன்னபோது, பூமியில் ராட்சதர்கள்* இருந்தார்கள். அந்தக் காலத்தில், பூமியிலிருந்த பெண்களோடு தேவதூதர்கள் தொடர்ந்து உறவுகொண்டார்கள். அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். இந்த மகன்கள்தான் பெரிய பலசாலிகளாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்தார்கள்.
6:4 காவற்கோபுரம்,10/1/2013, பக். 106/15/2013, பக். 226/1/2007, பக். 511/15/2001, பக். 284/15/2000, பக். 27-286/15/1997, பக். 15-16 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 18 “வேதாகமம் முழுவதும்”, பக். 14-15 என்றும் வாழலாம், பக். 94