ஆதியாகமம் 47:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 47 பின்பு யோசேப்பு பார்வோனிடம் வந்து,+ “என் அப்பாவும் சகோதரர்களும் தங்களுடைய மந்தைகளோடும் மற்ற எல்லாவற்றோடும் கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கோசேனில்+ இருக்கிறார்கள்” என்று சொன்னார்.
47 பின்பு யோசேப்பு பார்வோனிடம் வந்து,+ “என் அப்பாவும் சகோதரர்களும் தங்களுடைய மந்தைகளோடும் மற்ற எல்லாவற்றோடும் கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கோசேனில்+ இருக்கிறார்கள்” என்று சொன்னார்.