ஆதியாகமம் 47:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 எகிப்து தேசமே உன் கையில் இருக்கிறது. இங்கு இருக்கிற இடங்களிலேயே நல்ல இடமான கோசேனில்+ அவர்களைக் குடி வை. அவர்களில் திறமைசாலிகள் யாராவது இருந்தால், என்னுடைய மந்தைகளைக் கவனிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்” என்றான்.
6 எகிப்து தேசமே உன் கையில் இருக்கிறது. இங்கு இருக்கிற இடங்களிலேயே நல்ல இடமான கோசேனில்+ அவர்களைக் குடி வை. அவர்களில் திறமைசாலிகள் யாராவது இருந்தால், என்னுடைய மந்தைகளைக் கவனிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்” என்றான்.