-
ஆதியாகமம் 47:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 பின்பு, யோசேப்பு தன்னுடைய அப்பா யாக்கோபை பார்வோனிடம் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். யாக்கோபு பார்வோனை வாழ்த்தினார்.
-