ஆதியாகமம் 47:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களுக்குத் தானியம் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம்+ யோசேப்பு பார்வோனுடைய அரண்மனை கஜானாவில் சேர்த்துவைத்தார்.
14 எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களுக்குத் தானியம் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம்+ யோசேப்பு பார்வோனுடைய அரண்மனை கஜானாவில் சேர்த்துவைத்தார்.