-
ஆதியாகமம் 47:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களிடம் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர்கள் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, “எங்கள் பணமெல்லாம் தீர்ந்துவிட்டது! எங்களுக்கு உணவு கொடுங்கள். உங்கள் கண் முன்னால் நாங்கள் ஏன் சாக வேண்டும்?” என்றார்கள்.
-