-
ஆதியாகமம் 6:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதனால் யெகோவா, “நான் படைத்த மனுஷர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்போகிறேன். வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரினங்கள் எல்லாவற்றோடும் சேர்த்து அவர்களை அழிக்கப்போகிறேன்” என்றார்.
-