ஆதியாகமம் 47:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பூசாரிகளுடைய நிலங்களை மட்டும் அவர் வாங்கவில்லை.+ அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை பார்வோன் கொடுத்துவந்ததால், அவர்கள் தங்களுடைய நிலங்களை விற்கவில்லை.
22 பூசாரிகளுடைய நிலங்களை மட்டும் அவர் வாங்கவில்லை.+ அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை பார்வோன் கொடுத்துவந்ததால், அவர்கள் தங்களுடைய நிலங்களை விற்கவில்லை.