-
ஆதியாகமம் 47:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 அப்போது யோசேப்பு ஜனங்களிடம், “உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக இன்று வாங்கியிருக்கிறேன். இப்போது உங்களுக்கு விதைகளைத் தருகிறேன், கொண்டுபோய் நிலத்தில் விதையுங்கள்.
-