ஆதியாகமம் 47:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை யோசேப்பு சட்டமாக்கினார். இன்றுவரை அந்தச் சட்டம் எகிப்து தேசத்தில் இருந்துவருகிறது. பூசாரிகளின் நிலங்கள் மட்டும்தான் பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.+
26 ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை யோசேப்பு சட்டமாக்கினார். இன்றுவரை அந்தச் சட்டம் எகிப்து தேசத்தில் இருந்துவருகிறது. பூசாரிகளின் நிலங்கள் மட்டும்தான் பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.+