ஆதியாகமம் 47:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 யாக்கோபு எகிப்து தேசத்தில் 17 வருஷங்கள் வாழ்ந்தார். அவர் மொத்தம் 147 வருஷங்கள் உயிர்வாழ்ந்தார்.+