ஆதியாகமம் 47:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 நான் இறந்த பின்பு தயவுசெய்து என்னை எகிப்திலிருந்து கொண்டுபோய் என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே* அடக்கம் செய்”+ என்றார். அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்றார்.
30 நான் இறந்த பின்பு தயவுசெய்து என்னை எகிப்திலிருந்து கொண்டுபோய் என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே* அடக்கம் செய்”+ என்றார். அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்றார்.