ஆதியாகமம் 47:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 அப்போது இஸ்ரவேல், “எனக்குச் சத்தியம் செய்து கொடு” என்றார். யோசேப்பும் சத்தியம் செய்து கொடுத்தார்.+ பின்பு, இஸ்ரவேல் தன்னுடைய கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து ஜெபம் செய்தார்.+
31 அப்போது இஸ்ரவேல், “எனக்குச் சத்தியம் செய்து கொடு” என்றார். யோசேப்பும் சத்தியம் செய்து கொடுத்தார்.+ பின்பு, இஸ்ரவேல் தன்னுடைய கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து ஜெபம் செய்தார்.+