-
ஆதியாகமம் 48:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 “உங்கள் மகன் யோசேப்பு வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொல்லப்பட்டது. அவர் தன்னுடைய பலத்தையெல்லாம் திரட்டி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.
-