ஆதியாகமம் 48:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது அவர் என்னிடம், ‘நான் உன்னை ஏராளமாகப் பெருக வைப்பேன். உன்னுடைய சந்ததியை ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆக்குவேன்.+ உனக்குப்பின் வரும் உன் வம்சத்துக்கு இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்றார்.
4 அப்போது அவர் என்னிடம், ‘நான் உன்னை ஏராளமாகப் பெருக வைப்பேன். உன்னுடைய சந்ததியை ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆக்குவேன்.+ உனக்குப்பின் வரும் உன் வம்சத்துக்கு இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்றார்.