ஆதியாகமம் 48:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பதானைவிட்டு நான் வரும்போது, கானான் தேசத்தில் உன் அம்மா ராகேல் இறந்துபோனாள்.+ அப்போது, நான் அவள் பக்கத்தில்தான் இருந்தேன். எப்பிராத்து+ என்ற பெத்லகேம்+ ரொம்பத் தூரத்தில் இருந்ததால் எப்பிராத்துக்குப் போகும் வழியிலேயே அவளை அடக்கம் செய்தேன்” என்றார்.
7 பதானைவிட்டு நான் வரும்போது, கானான் தேசத்தில் உன் அம்மா ராகேல் இறந்துபோனாள்.+ அப்போது, நான் அவள் பக்கத்தில்தான் இருந்தேன். எப்பிராத்து+ என்ற பெத்லகேம்+ ரொம்பத் தூரத்தில் இருந்ததால் எப்பிராத்துக்குப் போகும் வழியிலேயே அவளை அடக்கம் செய்தேன்” என்றார்.