-
ஆதியாகமம் 48:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 இஸ்ரவேல் வயதானவராக இருந்ததால் அவருடைய பார்வை மங்கியிருந்தது, அவரால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அதனால், யோசேப்பு அவர்களை அவர் பக்கத்தில் கொண்டுபோய் நிற்க வைத்தார். அவர் அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
-