ஆதியாகமம் 48:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 இஸ்ரவேல் யோசேப்பிடம், “உன்னுடைய முகத்தைப் பார்ப்பேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.+ ஆனால், இப்போது கடவுள் உன்னுடைய வாரிசுகளைப் பார்க்கும் பாக்கியத்தைக்கூட தந்திருக்கிறார்” என்றார்.
11 இஸ்ரவேல் யோசேப்பிடம், “உன்னுடைய முகத்தைப் பார்ப்பேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.+ ஆனால், இப்போது கடவுள் உன்னுடைய வாரிசுகளைப் பார்க்கும் பாக்கியத்தைக்கூட தந்திருக்கிறார்” என்றார்.