-
ஆதியாகமம் 48:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அதன்பின், யோசேப்பு இஸ்ரவேலின் முழங்கால் பக்கத்திலிருந்த தன்னுடைய மகன்களைப் பின்னால் தள்ளி நிற்க வைத்துவிட்டு, மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.
-