ஆதியாகமம் 48:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 பின்பு, யோசேப்பு அவர்கள் இரண்டு பேரையும் இஸ்ரவேலுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தார். எப்பிராயீமைத்+ தன்னுடைய வலது கையால் பிடித்து இஸ்ரவேலின் இடது பக்கத்திலும், மனாசேயைத்+ தன்னுடைய இடது கையால் பிடித்து இஸ்ரவேலின் வலது பக்கத்திலும் நிற்க வைத்தார்.
13 பின்பு, யோசேப்பு அவர்கள் இரண்டு பேரையும் இஸ்ரவேலுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தார். எப்பிராயீமைத்+ தன்னுடைய வலது கையால் பிடித்து இஸ்ரவேலின் இடது பக்கத்திலும், மனாசேயைத்+ தன்னுடைய இடது கையால் பிடித்து இஸ்ரவேலின் வலது பக்கத்திலும் நிற்க வைத்தார்.