ஆதியாகமம் 48:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அப்போது தன் அப்பாவிடம், “அப்பா, நீங்கள் கையை மாற்றி வைத்திருக்கிறீர்கள். இவன்தான் மூத்த மகன்.+ உங்களுடைய வலது கையை இவனுடைய தலையில் வையுங்கள்” என்றார்.
18 அப்போது தன் அப்பாவிடம், “அப்பா, நீங்கள் கையை மாற்றி வைத்திருக்கிறீர்கள். இவன்தான் மூத்த மகன்.+ உங்களுடைய வலது கையை இவனுடைய தலையில் வையுங்கள்” என்றார்.