-
ஆதியாகமம் 49:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
49 பின்பு, யாக்கோபு தன்னுடைய மகன்களைக் கூப்பிட்டு, “எல்லாரும் கூடிவந்து நில்லுங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நடக்கப்போவதை நான் சொல்கிறேன்.
-