ஆதியாகமம் 49:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆனால், நீ உயர்வடைய மாட்டாய். ஏனென்றால், கொந்தளிக்கும் தண்ணீரைப் போல அடங்காமல் போய்விட்டாய். உன் அப்பாவின் படுக்கைக்கே போய் அதைக் களங்கப்படுத்தினாய்.+ இவன் என்னுடைய படுக்கைக்கே போய்விட்டானே!
4 ஆனால், நீ உயர்வடைய மாட்டாய். ஏனென்றால், கொந்தளிக்கும் தண்ணீரைப் போல அடங்காமல் போய்விட்டாய். உன் அப்பாவின் படுக்கைக்கே போய் அதைக் களங்கப்படுத்தினாய்.+ இவன் என்னுடைய படுக்கைக்கே போய்விட்டானே!