ஆதியாகமம் 49:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 என் உயிரே, அவர்களுடைய கூட்டத்தில் சேராதே. என் மேன்மையே,* அவர்களுடைய நட்பைத் தேடாதே. அவர்கள் கோபத்தில் ஆட்களை வெட்டிக் கொன்றார்கள்.+ வீம்புக்காக எருதுகளை நொண்டியாக்கினார்கள்.*
6 என் உயிரே, அவர்களுடைய கூட்டத்தில் சேராதே. என் மேன்மையே,* அவர்களுடைய நட்பைத் தேடாதே. அவர்கள் கோபத்தில் ஆட்களை வெட்டிக் கொன்றார்கள்.+ வீம்புக்காக எருதுகளை நொண்டியாக்கினார்கள்.*