ஆதியாகமம் 49:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும்.+ யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 49:7 விழித்தெழு!,4/22/1998, பக். 304/8/1988, பக். 23
7 அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும்.+ யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+