ஆதியாகமம் 49:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யூதா ஒரு சிங்கக்குட்டி!+ என் மகனே, நீ இரையைத் தின்றுவிட்டு எழுந்துபோவாய். சிங்கத்தைப் போலக் கால்நீட்டிப் படுத்திருப்பாய். அவன் ஒரு சிங்கம், அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 49:9 வெளிப்படுத்துதல், பக். 83-84 “வேதாகமம் முழுவதும்”, பக். 18
9 யூதா ஒரு சிங்கக்குட்டி!+ என் மகனே, நீ இரையைத் தின்றுவிட்டு எழுந்துபோவாய். சிங்கத்தைப் போலக் கால்நீட்டிப் படுத்திருப்பாய். அவன் ஒரு சிங்கம், அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது?