-
ஆதியாகமம் 49:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 யூதா தன்னுடைய கழுதையைத் திராட்சைக் கொடியிலும் கழுதைக்குட்டியைச் செழிப்பான திராட்சைக் கொடியிலும் கட்டிவைப்பான். தன்னுடைய உடையைத் திராட்சமதுவிலும், தன்னுடைய அங்கியைத் திராட்சரசத்திலும் துவைப்பான்.
-